• ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் - Yezhaam Nootraandin Kuthiraigal
தேசங்களைத் தொலைத்தவனுக்கு பறவைகள் மேல் அளப்பறிய பொறாமை இருக்கிறது. ஒரு பறவையை அதன் இறகுகளில் வலிக்க வலிக்க. தன் தேசத்தின் வரைபடத்தை வரைந்து, அதை தன் வீட்டிற்குள் பறக்கவிட அவன் எத்தனம் கொள்வதும் உண்டு. கவிஞன் தனக்கு பிடித்தவற்றைச் செய்யும் முன், மக்களுக்கு அது, எப்பொழுது பிடிக்காமல் போகும் என, அக்கணத்தை சிலையாய் செய்துவைப்பவனே கவிஞன் அத்தகைய கவிதா புலம் மிக்க கவிதை தொகுப்பு இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் - Yezhaam Nootraandin Kuthiraigal

  • Brand: நரன்
  • Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
  • Availability: In Stock
  • ₹60


Tags: yezhaam, nootraandin, kuthiraigal, ஏழாம், நூற்றாண்டின், குதிரைகள், -, Yezhaam, Nootraandin, Kuthiraigal, நரன், டிஸ்கவரி, புக், பேலஸ்