நாம் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் யாருக்குத்தான் இல்லை! 'அட, ஒரு சிலர் மட்டுமே எங்கோ உச்சிக்குப் போய்விடுகிறார்களே, நமக்கு ஏன் அது சாத்தியப்படவில்லை?' என்று உங்களுக்குள் கேள்வி எழும். நீங்கள் உன்னத இலக்குகளைக் கொண்டிருந்தாலும், அதை அடைவதற்கான தகுதியையும், முன்னடைவையும் பெற்றிருக்கிறீர்களா என்பதை மறுபரிசீலனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் எந்தத் துறையைச் சேர்ந்தவராயினும், உங்களை மேம்படுத்திக் கொள்ள, மேப்பாட்டுக்கான சாத்தியக்கூறுகளை வளர்த்துக் கொள்ள, வெற்றிப் பாதையில் உங்களை இட்டுச் செல்ல இந்நூல் கட்டாயம் உதவும். - See more at: http://www.noolulagam.com/product/?pid=4501#sthash.ZpC4XD07.dpuf
வெற்றி தரும் ஆளுமை ஆற்றல்
- Brand: சி.எஸ். தேவ்நாத்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80
Tags: நர்மதா பதிப்பகம், வெற்றி, தரும், ஆளுமை, ஆற்றல், சி.எஸ். தேவ்நாத், நர்மதா, பதிப்பகம்