மண்ணின் மணங்களை வீசும் மிகச்சிறந்த கதைகள் இந்நூலில் உள்ளன. மக்களின் பேச்சு மொழியில் இயல்பாக உள்ளது. இக்கதைகளைப் படிக்கையில் உங்கள் ஊரில், உங்கள் தெருவில், நீங்கள் அன்றாடம் பார்க்கும் மனிதர்கள் உங்கள் நினைவில் வந்து செல்வார். ஏன் உங்களையே கூட இக்கதைகள் பிரதிபலிக்கும்.
Tags: verkalatru, வேர்களற்று-Verkalatru, விமலன், வம்சி, பதிப்பகம்