வேலராமமூர்த்தி தன் உதிரத்தை மையாக்கி எழுதுபவர். அவர் காகிதத்தின் பக்கங்களெல்லாம் மனித ஆத்மாக்களே நிரம்பியுள்ளனர். தன் மண்ணை விட்டு ஒரு அடி கூட தள்ளிச் சென்று சிந்திக்காதவர். அள்ள அள்ளக் குறையாத அற்புதங்களை அந்த மண் தனக்குள் சூல் கொண்டிருப்பதை அவர் மட்டுமே அறிவார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வேலராமமூர்த்தி கதைகள்-Velaramamoorthi Kathaigal

  • ₹350


Tags: velaramamoorthi, kathaigal, வேலராமமூர்த்தி, கதைகள்-Velaramamoorthi, Kathaigal, வேலராமமூர்த்தி, வம்சி, பதிப்பகம்