இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த சேர்ந்தால்கூட ரெயில்வே நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுறும் அந்த ரெயிலை பிளாட்பாரம் 2லேயே மறந்துவிடலாம். அதில் இறங்கின ஆறுமுகம்தான் முக்கியம்.
இவ்வாறு தொடர்கிறது நாவல்.
வசந்தகாலக் குற்றங்கள்-Vasantha Kala Kutrangal
- Brand: சுஜாதா
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹110
Tags: vasantha, kala, kutrangal, வசந்தகாலக், குற்றங்கள்-Vasantha, Kala, Kutrangal, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்