• வணக்கம் பஸ்தார்
ஏ கலக்ட​ரே ஏ அரசாங்க​மே ஏ தாசில்தா​​ரே இந்த நிலத்​தையும் இந்த வனங்க​ளையும் பூமிக்கு கீ​​ழே இருக்கும் இந்த ​பொக்கிசங்க​ளையும் நீதான் எங்களுக்கு ​கொடுத்தாயா? இயற்​கையிடமிருந்து கி​டைத்த ,ந்த பரி​சை நாங்க் ஆயிரக்கணக்கான வருடங்களாக அனுபவித்து வருகி​றோம். தாத்தாக்கள், பூட்டன்கள் காலத்திலிருந்து இது எஙகளு​டைய ​​சொத்து நீ யார் இ​தை எங்களிடமிருந்து பிடுங்க? நாங்கள் அ​தை அனுமதிக்க மாட்​​டோம். எங்கள் உடம்பில் உயிர் இருக்கும் வ​ரை அ​ன்​னை பூமி​யைக் காக்க ​போராடு​வோம்... --ஆலியா மாஜ்ஹி, ​பெண் ​போராளி, ஒரிசா

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வணக்கம் பஸ்தார்

  • ₹150


Tags: vanakkam, pastar, வணக்கம், பஸ்தார், மு.ந. புகழேந்தி, எதிர், வெளியீடு,