• வாழ்வின் சில உன்னதங்கள்...
திரு.விட்டல்ராவ் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளிலிருந்து தமிழ்ப் படைப்புலகில் அக்கறையோடு கவனிக்கப்பட்டவர். இவரது 'போக்கிடம்' 'வண்ணமுகங்கள்' (நாவல்கள்) இலக்கியச் சிந்தனையின் பரிசுகளைப் பெற்றவை. நல்ல நாவல் / சிறுகதையாசிரியராக அறியப்பட்ட இவரது கட்டுரைத் தொகுதிகளும் தமிழக அரசு மற்றும் பல தனிப்பட்ட பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது பல சிறுகதைகள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் ஆக்கம் பெற்றுள்ளன. சாகித்ய அக்காடமிக்காக சிறுகதைத் தொகுப்பொன்றை மொழி பெயர்த்திருக்கிறார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வாழ்வின் சில உன்னதங்கள்...

  • ₹200