• வான்காரி மாத்தாய்
வான்காரி மாத்தாய்  கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த  வான்காரி சுற்றுச்சூழல்  காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று போராடியவர். பசுமைப்  பகுதி இயக்கத்தின்  நிறுவனரான அவருக்கு 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வான்காரி மாத்தாய்

  • ₹340


Tags: vaankaari, maathaai, வான்காரி, மாத்தாய், பேரா. ச. வின்சென்ட், எதிர், வெளியீடு,