• வாடியது கொக்கு - Vaadiyadhu Kokku
கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஹைக்கூ போட்டி - 2022ல் பரிசுபெற்ற கவிதைகள்... உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்; அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்டு முறை; பிரபஞ்சத்தின் அந்தரங்களைத் திடீரெனத் திரை விலக்கிக் காட்டும் அதன் தத்துவப் பார்வை; சுண்டக்காய்ச்சிய அதன் இறுகிய மொழிநடை; எல்லாவற்றையும்விட அதன் எளிமை இவை எல்லாம் ஹைக்கூவின் ஈர்ப்புக்குக் காரணம். --- கவிக்கோ அப்துல் ரகுமான்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

வாடியது கொக்கு - Vaadiyadhu Kokku

  • Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
  • Availability: In Stock
  • ₹130


Tags: vaadiyadhu, kokku, வாடியது, கொக்கு, -, Vaadiyadhu, Kokku, , டிஸ்கவரி, புக், பேலஸ்