உவகையூட்டும் விடுகதைகள்! மூளைக்கு வேலை தந்து,சிந்தனா சக்தியைப்
பெருக்கும் 550 விடுகதைகள்.
விடுகதைகள் என்றதும், வெறும் வேடிக்கையான பொழுதுபோக்கு என்று கருதிவிடக்
கூடாது. அது நம் சிந்தனைத் திறனைத் தூண்டி விந்தை புரிந்து
உவகையூட்டுகிறது. தொல்காப்பியத்திலேயே இதனைப் பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது
என்பதைக் கொண்டே, இதன் தொன்மையை நாம் அறியலாம்.
உவகையூட்டும் விடுகதைகள்!
- Brand: புலவர் குருசாமி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹60
-
₹51