உன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்
-ஒருவர் தன் வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றி அமைத்துக்
கொள்ள வருடக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. உங்களை மாற்றிக்
கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தை எளிதில் நீங்கள் அடைவதற்கு இதில் சொல்லப்பட்டிருக்கும் வழிகள் ஏராளம். உங்களை சொல்ல வைப்போம். சொன்னதைச் செய்ய வைப்போம். அதற்குரிய வழிகளைச் சாறு பிழிவது போல் பிழிந்து இங்கே கொடுத்திருக்கிறோம். உங்களது வேலை:& அந்த நடைமுறைகளை அப்படியே பின்பற்ற வேண்டியதுதான். செய்து பார்த்தேன் எந்தவித மாற்றமும் தெரியவில்லையே என்று நீங்கள் சொன்னால் இரண்டு விசயங்கள்:& அதில் உண்மையாக நடந்து இருக்கலாம். அவை: 1.நாங்கள் சொன்னதை நீங்கள் செய்து பார்க்கவே இல்லை. அல்லது 2.நீங்கள் உண்மையைச் சொல்லவில்லை.
உன்னை அறிந்தால்...உலகை நீ ஆளலாம்
- Brand: டாக்டர் ம.லெனின்
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹127
Tags: unnai, arindhal, ulagai, nee, aalalaam, உன்னை, அறிந்தால்...உலகை, நீ, ஆளலாம், டாக்டர் ம.லெனின், Sixthsense, Publications