இந்துகள் மீது அக்பர் காட்டிய பரிவுக்குப் காரணமானவர் பீர்பால். வாய்மொழியாகவே சொல்லப்பட்டு வந்த இந்தக் கதைகள், காலப் போக்கில் மாற்றங்கள் பல புகுத்தப்பட்டு மக்களிடையே உலவின, என்றாலும் இந்தக் கதைகள் அனைத்துமே படிப்பவரின் சிந்தனையைத் தூண்டவும், சிரிக்க வைக்கக் கூடியவையுமாகவும் இருக்கின்றன. நீங்களும் படியுங்கள். பயன் பெறுங்கள்.
உலக புகழ்பெற்ற பீர்பால் கதைகள்
- Brand: ராதாகிருஷ்ணன்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
-
₹140
Tags: ulaga, pugal, petra, birbal, kathaigal, உலக, புகழ்பெற்ற, பீர்பால், கதைகள், ராதாகிருஷ்ணன், வானவில், புத்தகாலயம்