உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளியாகத்தான் வைப்பார்கள் என்று ஆருடம் கூறினார்களே. நான் எழுதித்தருகிறேன்.அடித்துச் சொல்கிறேன்; இந்த நாவல் எழுதி முடியாது என்று என் பதிப்பாளரை பயமுறுத்தினார்களே. இப்புதினத்தை சோழ மக்களின் நாகரிகத்தை அவர்கள் வாழ்வாங்கு வாழ்ந்ததை பெருவுடையார் கோயில் கட்டிடக்கலைச் சிறப்பை கணித மேன்மையை, செல்வச் செழிப்பை வெளிக் கொணர்ந்த என் அரசர் சோழமாமன்னர் சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் அவர்கள் பாதங்களில் வைத்துப் பணிகிறேன்.
உடையார் (பாகம் - 3)-Udaiyar History Of Cholas Part 3
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹513
Tags: udaiyar, history, of, cholas, part, 3, உடையார், (பாகம், -, 3)-Udaiyar, History, Of, Cholas, Part, 3, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்