சோறுடைத்த சோழநாட்டில் பிறந்தவர்களுக்கெல்லாமே பெரிய கோயில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில் மீதும்,அதைக்கட்டிய மாமன்னர் உடையார் ஸ்ரீ ராஜராஜத்தேவர் மீதும் மிகப்பெரிய மரியாதை இருக்கும். அடிமனதிலிருந்து காதல் பொங்கும். சோழநாட்டில் பிறந்தவர்களுக்கே என்றில்லை, யாரேல்லாம் சரித்திரத்தின் ரசிகர்களோ அவரகளுக்கெல்லாம் பிரமிப்பு ஊட்டக்கூடிய விஷயம்தான் ஸ்ரீ ராஜராஜ தேவரின் சாதனை.
உடையார் (பாகம் - 2)-Udaiyar History Of Cholas Part 2
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹428
Tags: udaiyar, history, of, cholas, part, 2, உடையார், (பாகம், -, 2)-Udaiyar, History, Of, Cholas, Part, 2, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்