• உலக சரித்திரம் படைத்த சாதனையாளர்கள்
A bad man is betterthan a good book என்பார்கள். அதன் பொருள் என்ன? எவ்வளவு நூல் படித்தாலும், மனிதனைப்பற்றிய அறிவும் அனுபவமும் தேவை என்பதே. அதேசமயம் Good man பற்றிய Good Book ஒன்று கிடைத்தால் நல்லது தானே? அந்த வகையில் இந்நூல் தரப்பட்டுள்ளது விதிவிலக்காக உலகை உலுக்கிய சில சர்வாதிகாரிகள் இடம்பெறலாம். அதில் தவறில்லை. அது வரலாறு. மாற்றி எழுதிய மனிதர்கள் என்பதால் அவர்களும் வரலாற்று நாயகர்களே இல்லையா? இலக்கியம், அறிவியல், கலை, அரசியல், கண்டுபிடிப்பு என எல்லாத் துறையிலும் சாதித்த முதல்தர மனிதர்கள் பற்றிய முதல் தர நூல் இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

உலக சரித்திரம் படைத்த சாதனையாளர்கள்

  • ₹140


Tags: நர்மதா பதிப்பகம், உலக, சரித்திரம், படைத்த, சாதனையாளர்கள், எஸ்.கமலா கந்தசாமி, நர்மதா, பதிப்பகம்