• டிராட்ஸ்கி என் வாழ்க்கை-Trotsky En Vazhakkai
1879 -ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் தென் ருசியாவின் யனோவ்காவில் (ட்ராட்ஸ்கி) பிறந்தார். இப்புத்தகத்தில் போல்டோவா மாநிலத்தில் தாம் பிறந்த யூத நகரை விட்டு தென் உக்ரைனிய கேர்சன் மாநிலத்திற்கு தாம் வந்ததிலிருந்து பள்ளி,படிப்பு,கல்லூரி,அரசியல்,சிறை,தப்பித்தல்,வெளி நாட்டில் வசித்தல்,மீண்டும் ருசியா திரும்புதல், 1905 -ம் ஆண்டு புரட்சி இரண்டாவது நாடு கடத்தல் போர் பிரான்ஸ் ஸ்பெயின் நியுயார்க், என நாடு விட்டு நாடு செல்லல், அக்டோபர்புரட்சி,ஆட்சி அதிகாரம்,உள்நாட்டு போர் லெனினுடனான உறவு இலெனின் இறப்பு,அதிகார மாற்றம்,கட்சிக்குள் போராட்டம்,நாடு கடத்தல் வெளியேற்றம் துருக்கியில் தங்கியது என்பதுவரை,தன வரலாற்றை ட்ராட்ஸ்கி நாற்பத்தைந்து இயல்களில் பதிவு செய்கிறார். ருசியாவில் இருந்து ஜார் ஆட்சியை எதிர்த்து செயல்படாத நிலையில், புரட்சியாளர்கள் ஒன்றா சைபீரிய கொடுங்காட்டில் அல்லது அல்லது வெளிநாட்டில் அலைப்புற்றனர் தன்னை விட அகவையில் பத்தாண்டுகள் மூத்தவரும், அறிவாற்றலில் முந்தய தலைமுறையின் ஜெர்மானிய காவுட்ச்கி ருசியாவின் பிளகநோவ் போன்ற பேரறிஞர்களை விஞ்சி நின்றவருமான லெனினை இலண்டனில் சந்திக்கிறார் லெனினை சந்த்திததிலிருந்த்து லெனின் மறைவு வரை இருவரும் எவ்வாறு மையபடுத்தபட்ட கட்சி ஒன்றின் தேவையிலிருந்து நிரந்தர புரட்சிவரை தனித்தனியே அதே போது ஒத்த கருத்துடன் சிந்தித்தனர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

டிராட்ஸ்கி என் வாழ்க்கை-Trotsky En Vazhakkai

  • ₹600


Tags: trotsky, en, vazhakkai, டிராட்ஸ்கி, என், வாழ்க்கை-Trotsky, En, Vazhakkai, டிராட்ஸ்கி, கவிதா, வெளியீடு