கவிஞர் பீனிக்ஸ் கவிதைக்கோ கவிதை வாசகர்களுக்கோ முற்றும் புதியவரில்லை. ஆனால் புதிய கவிஞர்களுக்கான மேலதிகமான அவதானிப்புகளையும், கற்பனைகளையும் கொண்டவராக இருக்கிறார். மாலை ‘‘இறப்பவனைப் பற்றி வாழ்பனுக்குக் கவலை வாழ்பவனைப் பற்றி இறப்பவனுக்கு கவலை எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்வை தின்று கொண்டிருந்த காலம் கையசைத்து நடந்து செல்கிறது
Tags: thooku, maram, தூக்கு, மரம்-Thooku, Maram, பீனிக்ஸ், வம்சி, பதிப்பகம்