• தூக்கத்தில் நடப்பவர்கள் - Thookkaththil Nadappavargal
பேராசிரியர் இராம. குருநாதன் அவர்களின் இலக்கியப் பயணம் மிக நீண்டது. தனது பயணத்தின் வழியே மிக நிதானமாக தான் படித்து சிலாகித்த உலகத்து சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார். இக்கதைகளின் வழியாக நாம் தவறவிட்ட பல்வேறு மொழிகளைச் சார்ந்த எழுத்தாளர்களையும், அவர்களின் கதை உலகத்தையும் நமக்கு புதிதாக அறிமுகப்படுத்தும்போது, ஆசிரியரின் தேடல் வெளி நமக்கு மட்டுமல்லாது தமிழுக்கும் புதிதாகும். - மு. வேடியப்பன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தூக்கத்தில் நடப்பவர்கள் - Thookkaththil Nadappavargal

  • ₹110


Tags: thookkaththil, nadappavargal, தூக்கத்தில், நடப்பவர்கள், -, Thookkaththil, Nadappavargal, இராம.குருநாதன், டிஸ்கவரி, புக், பேலஸ்