'கல்லாமையை
இல்லாமை ஆக்குவோம்' வீடுதோறும் கல்வி விளக்கை ஏற்றுவோம்' 'அறியாமை அகல
அனைவரும் கைகோப்போம்' 'கற்றவர் கல்லார்க்குக் கற்பிப்போம்' எனும்
முழக்கங்கள் வெற்று முழக்கங்கள் அல்ல. அவை இந்நாட்டை மேலும் மேலும்
உயர்த்தம் பொருள் பொதிந்த சிகர முழக்கங்கள். அவை நிறை முதியோர்க்குக் கல்வி
அளிக்க கற்றவர் முளைந்து செயல் படுவோம்.
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருடன் சாந்துணையும் கல்லாத வாறு”.
தேன்தமிழ்க் கட்டுரைகள் கடிதங்கள் - Thentamil Katuraigal Kadithangal
- Brand: புலவர் அ.ப. பாலையன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹35
Tags: thentamil, katuraigal, kadithangal, தேன்தமிழ்க், கட்டுரைகள், கடிதங்கள், , -, Thentamil, Katuraigal, Kadithangal, புலவர் அ.ப. பாலையன், சீதை, பதிப்பகம்