• தலைவலியா? தவிர்க்கலாம்
தலைவலியைத் துரத்தலாம்! -உன்னோட பெரிய தலைவலியாய் போச்சே.. - காலையிலிருந்து தலைவலி மண்டையைப் பிளக்குது.. - இருக்கிறது பத்தாதுன்னு இப்போ இது என்ன புதுத் தலைவலி...! இப்படி நமது அன்றாட வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்துவிட்ட ஒன்று தலைவலி! சிலருக்கு 'தலைவலி' என்று நினைத்த உடனேயே தலைவலி வந்துவிடுவதும் உண்டு.  ஒருவகையில் இதை உளவியல் ரீதியிலான நோய் என்றுகூட சொல்ல்லாம். அந்தளவுக்கு மனிதனின் சதை, நாடி, நம்பு, புத்தி, ரத்தம் எல்லாவற்றிலும் தலைவலி ஊடுறுவி இருக்கிறது. தலைவலி வராமல் தடுப்பது எப்படி?  தலைவலி வந்தால் என்ன செய்யலாம்?  மைக்ரேன் தலைவலி இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சை முறைகள் அளிக்க வேண்டும்?  தொடர் சிகிச்சையிலும் பலன் பெறாதவர்களுக்கு மாற்று சிகிச்சை என்ன? - இப்படி தலைவலி சம்பந்தப்பட்ட பல்வேறு ஐயங்களுக்கும் கேள்விகளுக்கும் இந்த நூலில் தெளிவாக விடை அளிக்கிறார் டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தலைவலியா? தவிர்க்கலாம்

  • ₹55
  • ₹47


Tags: thalaivaliya, thavirkalaam, தலைவலியா?, தவிர்க்கலாம், டாக்டர்.ஏ.வி. ஸ்ரீனிவாசன், விகடன், பிரசுரம்