• தேன்-Thaen
தேவதைகள் உலைவினாலும் இல்லாவிட்டாலும் கூட வனமென்பது எப்போதும் போதையேற்றும் வரு சொர்க்கமே. அங்கே நடந்த நிகழ்வுகளின் ஒரு ஓவியத்தை முழுமையடையச் செய்ய அதன் பின்புலமாக உள்ள காட்டைப் பற்றிய சிறு விவரிப்பை முதலில் தந்துவிடுகிறேன் . வெயிலும் , மழையும் ஒன்றாகப் பெய்யும் சில நாட்களில் இக்காட்டிலுள்ள வனவாசிகள் முலையோடு சம்மந்தப்பட்ட ஒரு அலாதியான காட்சியைக்காண்பிர்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தேன்-Thaen

  • ₹20


Tags: thaen, தேன்-Thaen, பவா செல்லதுரை, வம்சி, பதிப்பகம்