• தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையளர்கள்
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்பவர் 96 ஆவது மீட்டரில் சலித்துப் போகலாமா? அந்தக் கட்டத்தில்தானே இன்னும் கொஞ்சம் அதிக முயற்சியை வெளிப்படுத்த வேண்டும். அப்போது பார்த்துத் தளர்ந்து போனால் அதுவரை ஓடிவந்த தூரம் வீண் என்று ஆகிவிடாதா? வெறுங்கை என்று ஏன் நினைக்க வேண்டும்? விரல்கள் ஒவ்வொன்றும் மூலதனம் என்று நினைக்கச் சொல்வார்கள் அறிஞர்கள். இதில் சொல்லப்பட்டுள்ள எந்த ஒரு விசயமும் கற்பனை அல்ல. எல்லாமே உண்மையில் நிகழ்ந்தவை. இப்படியெல்லாம் கூட நடக்குமோ என்று வியக்க வைப்பவை. உங்களுக்கு எப்போதெல்லாம் சலிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் எடுத்துப் படியுங்கள். உற்சாகமாக இருக்கும் போதும் உற்றுப் படியுங்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தடைகளைத் தகர்த்த அறிவியல் தன்னம்பிக்கையளர்கள்

  • ₹144


Tags: thadaigalai, thagartha, vetriyalargal, தடைகளைத், தகர்த்த, அறிவியல், தன்னம்பிக்கையளர்கள், டாக்டர் ம.லெனின், Sixthsense, Publications