அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும்
கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’.
தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போகும் உங்களுக்குள் இந்த
உலகமே அடங்கிப் போகும். நீங்களே உங்கள் தோழர், மலரில் ஆடும் வண்டும்
நீங்களே, சுற்றுகின்ற கோள்களும், பால்வெளி மண்டலமும், ஆகாசத்தில் உறைகின்ற
பிரபஞ்சமும், உங்கள் கைகளில் இறுக்கப்பட்டு கிடக்கின்ற உங்களின் துணையும்,
நீங்களே. எரிகின்ற இன்பத் தீயில் எரியப்போகும் நீங்கள் காலத்தை வென்று
சாகாவரம் பெற்றவராக ஆகிவிடுவீர்கள்.
தாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்
- Brand: பெரு.முருகன்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹150
Tags: tantra, the, secret, power, of, sex, தாந்தரீகம்:, உடலுறவு, இன்பத்தின், உன்னத, ரகசியம், பெரு.முருகன், எதிர், வெளியீடு,