நடைமுறைத் தமிழைச் செவ்வனே பயன்படுத்துவதற்குத் தேவையான அனைத்து விளக்கங்களும், எடுத்துக காட்டுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. மொழியில் புதுமைகள் புகுத்தலாம். ஆனால், அடிப்படை இலக்கண, இலக்கியக் கோட்பாடுகள் தகர்ந்து விடாதவாறு மாற்றங்கள் அமைதல் வேண்டும்.
தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!
- Brand: அ.சா.குருசாமி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90