இலக்கியப் பசி இப்பொழுது தமிழ் நாட்டிற் பரவி வருகின்றது. பசி மிகுந்தவர் எளிய உணவையும் இனிய விருந்தாகக் கொள்வர். அந்த வகையில் வந்தது இத் 'தமிழ் விருந்து'. தமிழ்க் கலைகளின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை - இவை நான்கு கூறுகளாக இந் நூலிற் காணப்படும்.
தமிழ் விருந்து - Tamil Virundhu
- Brand: ரா.பி. சேதுப்பிள்ளை
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹110
Tags: tamil, virundhu, தமிழ், விருந்து, , -, Tamil, Virundhu, ரா.பி. சேதுப்பிள்ளை, சீதை, பதிப்பகம்