சினிமா எனும் காட்சி ஊடகம் சமுதாயத்தில் ஏற்படுத்தும் தாக்கம் பெரிது.இந்நூலில் திரைப்படத்தின் நோக்கம், உள்ளடக்கம், அது வெளிப்படுத்தும் கருத்து, பார்வையாளரிடம் ஏற்படுத்தும் உணர்வு, அதன் குறியீட்டுத்தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்து விமர்சனமும் செய்யப்பட்டிருக்கிறது.
சினிமாவை சினிமாக்காரர்களின் நோக்கிலிருந்து பார்க்காமல் அடித்தள மக்களின் பார்வையிலிருந்து பார்க்கிறது இந்நூல்.
தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்
- Brand: ஸ்டாலின் ராஜாங்கம்
- Product Code: வானவில் புத்தகாலயம்
- Availability: In Stock
- ₹145
-
₹123
Tags: tamil, cinema, punaivil, iyangum, samoogam, தமிழ், சினிமா, புனைவில், இயங்கும், சமூகம், ஸ்டாலின் ராஜாங்கம், வானவில், புத்தகாலயம்