பக்கவாத நோய் பாதிப்பிற்கு உள்ளாகாமல், பொதுமக்களை காக்கவும், இந்தியாவில் பக்கவாத நோயை அடியுடன் அகற்றும் நோக்கத்துடனும், கோவை கே.எம்.சி.ஹெச்., மருத்துவமனை பக்கவாதத்திற்கு விரைந்து சிகிச்சை அளிக்க, ஆசியாவிலேயே முதல்முதலாக சிடி ஸ்கேன் வசதியுடன்ஆம்புலென்ஸ் ஒன்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
ஒரு நாள் மாலையில் திரு. ஷாகுல் ஹமீது (பெயர் மாற்றப்பட்டுள்ளது), டீ அருந்திவிட்டு எழுந்து நின்றார். அடுத்த சில நொடிகளில் கால்கள் இரண்டும் வலுவிழந்த நிலையில், நிலைதடுமாறி கீழே விழுந்தார். கை கால்கள் சக்தியிழந்து, பக்கவாதம் பாதித்தது. பயத்தில் இத்துடன் வாழ்க்கை முடிந்து விட்டது என எண்ணினார்.
இருப்பினும் அருகிலிருந்து அவரது நண்பர்களும், உறவினர்களும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் பக்கவாதத்துக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேள்விப்பட்டிருந்தனர். இதையடுத்து, அடுத்த அரை மணிநேரத்தில், அவரை கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவிற்கு வந்து சேர்ந்தனர்.
ஸ்ட்ரோக் மறுவாழ்வு சிகிச்சை - Stroke Maruvazhvu Sigichai
- Brand: டாக்டர் A.J. இராஜேந்திரன்
- Product Code: கண்ணதாசன் பதிப்பகம்
- Availability: In Stock
- ₹75
-
₹64
Tags: stroke, maruvazhvu, sigichai, ஸ்ட்ரோக், மறுவாழ்வு, சிகிச்சை, -, Stroke, Maruvazhvu, Sigichai, டாக்டர் A.J. இராஜேந்திரன், கண்ணதாசன், பதிப்பகம்