இருட்டறையில் உள்ளதடா உலகம் ' என்று புரட்சிக் கவிஞர் பாடினார். இருட்டில் கிடந்து சிக்கித் தவித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இரவைப் பகலாக்கிக் கொண்டு எழுதிக் குவித்தவர் பேரறிஞர் அண்ணா. அவர் ஏராளமாக எழுதினார் உறங்கிக் கொண்டிருக்கின்ற தமிழரின் உறக்கம் கலைக்க -உறங்காமல் எழுதினார் பேரறிஞர். அவற்றுள் நாடகங்கள் புகழ் பெற்றவை. அவற்றை எழுதி அளித்ததுடன் அந்த நாடகங்களில் தாமும் பங்கேற்று நடித்தார் என்பதுவும் ஒரு சிறப்பாகும்.
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் - Sivaji Kanda Indhu Rajyam
- Brand: அறிஞர் அண்ணா
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹50
Tags: sivaji, kanda, indhu, rajyam, சிவாஜி, கண்ட, இந்து, ராஜ்யம், , -, Sivaji, Kanda, Indhu, Rajyam, அறிஞர் அண்ணா, சீதை, பதிப்பகம்