• சிந்தனைப் பூங்கா பாகம் 1  - Sinthanai Pookal Part 1
மக்கள் சிந்தனைப் பூங்கா அமைப்பு சார்பில் நண்பர்கள் சங்கமம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  கோவை, சிங்காநல்லூரில் காட்டன் மற்றும் ஜூப்ளி (லட்சுமி மில்ஸ் கிளைகள்) ஆலைகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் இணைந்து "மக்கள் சிந்தனைப் பூங்கா' என்ற அமைப்பை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த அமைப்பு சார்பில், "நண்பர்கள் சங்கமம்-2017' என்ற சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் பஞ்சாலைத் தொழிலாளர்கள் தங்களது பணிக்கால நினைவுகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். முன்னதாக எம்.தர்மராஜ் குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில், இறந்தவர்களின் இறுதி யாத்திரைக்காக இலவச உதவிகளை வழங்கி வரும் ஏ.இ.ஜி. அறக்கட்டளையின் அறங்காவலர் மாற்றுத் திறனாளி கி.செல்வராஜிடம், அறக்கட்டளையின் பணிக்காக 150 நாற்காலிகளை மக்கள் சிந்தனைப் பூங்கா அமைப்பு சார்பில் கவிஞர் கவிதாசன் வழங்கினார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சிந்தனைப் பூங்கா பாகம் 1 - Sinthanai Pookal Part 1

  • ₹60


Tags: sinthanai, pookal, part, 1, சிந்தனைப், பூங்கா, பாகம், 1, , -, Sinthanai, Pookal, Part, 1, பி.டி. சக்திவேல், சீதை, பதிப்பகம்