பல சந்தர்ப்பங்களில் பல மாணவர்கள் திரு.சைலேந்திரபாபு IPS அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான அவரின் பதில்களும் இப்புத்தகத்தில் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன. நமது மக்கள் அனைவரும் உடல்நலம்,
கல்வி அறிவு, பொருள் நலம் என அனைத்தையும் ஒருங்கே பெற்று தரமான,
வளமான வாழ்க்கை வாழ உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நூலை அவர் எழுதி இருக்கிறார்.
சி்ந்தித்த வேளையில்
- Brand: ஷைலேந்திரபாபு இஆபெ
- Product Code: Sixthsense Publications
- Availability: In Stock
-
₹240
Tags: sindhitha, velayil, சி்ந்தித்த, வேளையில், ஷைலேந்திரபாபு இஆபெ, Sixthsense, Publications