பகவான் நாராயணனே கருடனாக அவதரித்தார். பிரளயம் முடிந்தபின் ஓர் அண்டம் தோன்றி இரண்டு பாகமாக உடைந்தது. ஒன்று விண்ணாகியது, மற்றொன்று மண்ணாகியது. அவ்வமயம் அதிலிருந்து ஒரு பறவை (அதாவது கருடன்) வடிவில் ஸ்ரீமந் நாராயணன் தோன்றினார். திருமாலின் நாபிக் கமலத்திலிருந்து தோன்றிய பிரம்மன் செய்வதறியாமல் திகைத்திருக்க, கருடன் (பறவை) வடிவில் இருந்த பகவான் 'தப, தப' என்று ஒலிசெய்ய, அதுகேட்ட பிரம்மன் திருமாலை எண்ணித் தவம் செய்யப் பகவான் தோன்றி அவரை 'ஆக்கல்' எனப்படும் படைப்புத்தொழிலை அதாவது சிருஷ்டியைச் செய்யுமாறு ஆஜ்ஞாபித்தார்.
ஸ்ரீ கருடபுராணம்
- Brand: நாராயண கிருஷ்ணமாச்சார்யர்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90