• செம்மொழி உள்ளும் புறமும்  - Semmozhi Ullum Puramum
உலகினில் ஆறாயிரம் மொழிகள் தோன்றின.இன்று மூவாயிரம் மொழிகள் மட்டுமே இருக்கின்றன.அவற்றுள்ளும் சில மொழிகளே எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் இருக்கின்றன. எழுத்து வழக்கு, பேச்சு வழக்கு என்பவற்றுடன் -தொன்மை, வளமை, தாய்மை, இனிமை, தனிமை, பொதுமை ,தொடர்மை முதலிய பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குவது சில மொழிகளேயாகும். அந்தச் சிலவற்றுள்ளும் தமிழ் மொழி ஒன்றுதான் எல்லா வகையிலும் சிறப்புற்று விளங்குகின்றது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

செம்மொழி உள்ளும் புறமும் - Semmozhi Ullum Puramum

  • ₹50


Tags: semmozhi, ullum, puramum, செம்மொழி, உள்ளும், புறமும், , -, Semmozhi, Ullum, Puramum, மணவை முஸ்தபா, சீதை, பதிப்பகம்