நவீன விஞ்ஞானிகள் இத்தகைய அதிசய ஆக்க பூர்வமான உள்ளுணர்வு சக்திகளைப் பயன்படுத்தி மனிதனின் கனவு நிலை - பகல்கனவு - மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலை ஆகியவைகளை ஆராய்ந்து கண்டறிந்துள்ளார்கள். மேலும் அசாதாரணமான சக்திவாய்ந்த வலது பக்க மூளையை எப்படிப் பயன்படுத்தினால் மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதையும் அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். இத்தகைய அதிசய ஆற்றல்களை மிகச்சுலபமாக நாம் செயல்படுத்தி நமக்கு வேண்டிய செல்வங்களை நாம் அடையலாம். மிகவும் எளிய முறையில் அமைதியான முறையில் இத்தகைய மாபெரும் சக்திகளை உங்களுக்காக வேலை செய்ய வைக்கலாம். ஆகவே இன்றே செயல்படுங்கள். வேண்டியதை அடைந்து சுகபோத வாழ்வு வாழலாம்!
செல்வத் திறவுகோல்
- Brand: என். தம்மண்ண செட்டியார்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70