• சட்டம் உங்கள் கையில் பாகம் 1-Sattam Ungal Kaiyil Part 1
சட்டம் என்பது வசதியானவர்களுக்கே வளைந்து கொடுக்கும் என்பது காலங்காலமாக மக்களால் நம்பப்படுகிறது.இந்த நம்பிக்கையில் உண்மை இல்லை.நாம் சட்டம் தெரிந்து கொண்டால் வசதியானவர்களைக்கூட நாமே வளைத்துப் பிடித்து விடலாம். பொய் வழக்கு போடுவதென்றால் போலீசாருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி என்ற நடைமுறையை மாற்றி பொய்ச்சாட்சிகளைக் கூட நம் திறமையால் ஜெயிலுக்கு அனுப்பலாம் என்றால் போலீசை அனுப்ப முடியாதா?சட்டத்தில் தெளிவாகி விட்டால்- அத்துடன் நடைமுறைகளும் தெரிந்து கொண்டால் யாருக்கும் லஞ்சம் கொடுக்காமலே எத்தகைய காரியத்தையும் சாதித்து விடலாம். சட்டத்தைக் கையிலெடுங்கள்.சட்டத்தை அறிந்து கொள்ள இந்நூல் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சட்டம் உங்கள் கையில் பாகம் 1-Sattam Ungal Kaiyil Part 1

  • Brand: து. ராஜா
  • Product Code: கவிதா வெளியீடு
  • Availability: In Stock
  • ₹150


Tags: sattam, ungal, kaiyil, part, 1, சட்டம், உங்கள், கையில், பாகம், 1-Sattam, Ungal, Kaiyil, Part, 1, து. ராஜா, கவிதா, வெளியீடு