அந்த உன்னதமான காலத்தில்தான் ஒப்பற்ற தமிழ்க் கருவூலமான நளவெண்பாவை நற்றமிழ்க் கவிஞரேறு புகழேந்தியார் படைத்தார். அப்பெருமகன் சில காலம் வள்ளுவ நாட்டின் மன்னன் சந்திரன் சுவர்க்கியின் ஆதரவில் இருந்த காலத்தில்தான், அவனது வேண்டுகோளின் நிமித்தமாகவே இந்நூலை இயற்றினார் என்று கூறுவர். அதற்குச் சான்றாகத் தன்னை ஆதரித்த சந்திரன் சுவர்க்கிக்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான், நளவெண்பாவில் சில இடங்களில் புகழ்ந்துரைத்துள்ளார்.
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
- Brand: புலவர் அ.சா. குருசாமி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70