• சாமத்தில் முனகும் கதவு - Saamaththil Munagum Kathavu
கே. ஜே. அசோக்குமார் தனக்கென ஒரு கதைக்களனை வடிவமைத்துக் கொள்வதில் திறமை மிகுந்தவராக இருக்கிறார். மானுடரின் வாழ்க்கைநோக்கை பரிசீலனை செய்யக்கூடிய களனாக அதை உருமாற்றிக்கொள்ளும் திறமையும் அவரிடம் வெளிப்படுகிறது. சமநிலையான பார்வையும் கட்டுப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் கூடிய கூறுமுறையும் கே. ஜே அசோக்குமாரின் பலங்களாக இத்தொகுப்பில் வெளிப்பட்டுருக்கின்றன. - பாவண்ணன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

சாமத்தில் முனகும் கதவு - Saamaththil Munagum Kathavu

  • ₹140


Tags: saamaththil, munagum, kathavu, சாமத்தில், முனகும், கதவு, -, Saamaththil, Munagum, Kathavu, கே.ஜே.அசோக் குமார், டிஸ்கவரி, புக், பேலஸ்