• ஸாகே - போதையின் கதை - Saake Bothaiyin Kadhai
மெக்ஸிகோவின் நீலக்கற்றாழை வயல்களுக்கும் ஜப்பானின் அரிசி மது ஆலைகளுக்கும், கோவாவின் முந்திரிதோப்புகளுக்கும் அழைத்துச் செல்லும் அத்தியாயங்கள், குன்றிமணி என்னும் கொல்லும் அழகு, சாக்ரடீஸை கொன்ற தாவர நஞ்சு, இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் புல்லரிசிப்பூஞ்சை. தாடிக்குள் ஒளிந்து கொண்டு இந்தியாவுக்கு வந்த காபிக்கொட்டை என்று தாவர உலகின் பல ரகசியங்களை, பல புதிய தகவல்களை பேசும் நூல்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஸாகே - போதையின் கதை - Saake Bothaiyin Kadhai

  • ₹500


Tags: saake, bothaiyin, kadhai, ஸாகே, -, போதையின், கதை, -, Saake, Bothaiyin, Kadhai, முனைவர் அ.லோகமாதேவி, விஷ்ணுபுரம், பதிப்பகம்