மரபார்ந்த குடும்பச் சட்டகங்களுக்கும் நவீன சமூகத்தின் மாறிவரும் மதிப்பீடுகளுக்கும் நடுவே தம் தனித்துவத்தையும் இருப்பையும் பொருண்மையுடன் தக்கவைத்துக்கொள்ள இடையறாது முயலும் பெண்களின் சித்திரங்களே இக்கதைகள். குலைந்திருக்கும் உறவுகள் சார்ந்த சமன்பாடுகளை, கரிசனத்துடன் சுட்டி நிற்பதின் வழியாகச் சமகால வாழ்வில் கவிந்திருக்கும் வெறுமையைப் புரிந்துகொள்ள இவை உதவுகின்றன.A collection of short stories by poet Lavanya Sundarrajan. These stories are built around women characters trying to retain their personality, between orthodox family values and the everchanging modern society. They show the reader the void in contemporary life by their sympathetic portrayal of unravelling relationships and connections.
Purakkalai Enakku Pidippathillai
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: Purakkalai Enakku Pidippathillai, 150, காலச்சுவடு, பதிப்பகம்,