• புல்வெளி தேசம்: ஆஸ்திரேலியப் பயணம்-Pulveli Desam: Australia Payanam
நான் எழுதிய பயணக்கட்டுரைகளில் முதலில் நூல்வடிவம் பெற்றது இப்புத்தகம்தான். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் நான் செய்த பயணங்களைப் பற்றிய குறிப்புகள் இவை. என் ஊரின் நினைவுகளிலிருந்து ஆஸ்திரேலியாவின் நிலத்திற்கும் அந்நிலத்திலிருந்து அதன் வரலாற்றுக்கும் அவ்வரலாற்றிலிருந்து சில மானுட அறிதல்-களுக்கும் செல்லும் ஒரு பயணம் இந்நூலில் உள்ளது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

புல்வெளி தேசம்: ஆஸ்திரேலியப் பயணம்-Pulveli Desam: Australia Payanam

  • ₹180


Tags: , ஜெயமோகன், புல்வெளி, தேசம்:, ஆஸ்திரேலியப், பயணம்-Pulveli, Desam:, Australia, Payanam