பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள் இந்நூலில் இந்து, முஸ்ஸிம், கிற்ஸ்துவ சட்டங்களும் சேர்க்கப்பட்டு தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.இந்நூல், சட்டம் பயிலுகிற மாணவர்களுக்கும் மிகுந்த பயனைத் தரக்கூடியது. தற்போதய சமூகச் சூழ்நிலையில் ஒவ்வொருவரும் நமது அடிப்படை உரிமைகள் நமது பாதுகாப்பு சட்டங்கள் பற்றி அறிந்திருத்தல் மிக அவசியாமனதாகும். அதற்கு இந்நூலில் பெருமளவில் உதவி செய்யும்.
பொது மக்களுக்கான முக்கிய சட்ட விளக்கங்கள்
- Brand: டாக்டர் சோ.சேசாசலம்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: நர்மதா பதிப்பகம், பொது, மக்களுக்கான, முக்கிய, சட்ட, விளக்கங்கள், டாக்டர் சோ.சேசாசலம், நர்மதா, பதிப்பகம்