பல இனங்களுக்குள் போர்கள் நடந்துள்ளன. நாடு கடந்து,தேசம் கடந்து,கண்டம் கடந்து மனித கூட்டம் அழிக்கப்பட்டிருக்கிறது. பல இனங்கள் விடுதலைக்காகப் போராடியிருக்கின்றன. இதில் நிகழ்ந்த தோல்விகளையும், வெற்றிகளையும் வரலாறு பதிவு செய்து வைத்திருக்கிறது. எழுத்தாக, ஓவியமாக, இலக்கியமாக, பாடலாக, நடனமாக, நாடகமாகப் பதிவு செய்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக திரைப்படங்களிலும் இத்தகைய வரலாறுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வாழ்ந்து/போராடி/வென்ற/மறைந்த மாமனிதர்கள், அப்பாவி மனிதர்கள் திரைப்படங்களில் இரத்தமும் சதையுமாக மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறார்கள். அத்தகைய திரைப்படங்கள் சிலவற்றை அறிமுகம் செய்வதே இப்புத்தகத்தின் நோக்கம்.
போர்த்திரை - Porththirai
- Brand: விஜய் ஆம்ஸ்ட்ராங்
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹100
Tags: porththirai, போர்த்திரை, -, Porththirai, விஜய் ஆம்ஸ்ட்ராங், டிஸ்கவரி, புக், பேலஸ்