• போர்த்துகீசியனின் விரல்கள்
விளையாட்டு என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல. அதுவொரு தனிமனித ஆர்வம், விருப்பம் என்பதில் தொடங்கி தேச உணர்வு என்பது வரையில் ஒரு லட்சியத்திற்கான பயணமாகிறது. பொருளாதாரத் தேவை உள்ளிட்ட அன்றாட சவால்களுக்கு மத்தியில் வாழும் சாமானிய மனிதர்கள், விளையாட்டே வாழ்க்கையென வாழ்ந்து ‌அதற்குள்ளிருக்கும் சவால்களை முறியடிக்கப் போராடுவதை மகத்தான லட்சியமாகத்தான் கருதவேண்டும். ஒரு மண்ணின் தேசிய விளையாட்டு அந்த‌ மக்களின் மரபுக்குள்ளிருந்து எவ்வாறு பிரிக்கமுடியாத வகையில் கலந்திருக்கிறது என்பதையும், அவர்கள் அதை அடுத்தடுத்த‌ தலைமுறைகளுக்குக் கடத்திவிடவேண்டும் என்பதற்காக எப்படியான சிரமங்களையும், சவால்களையும் எதிர்கொள்கின்றனர் என்பதையும் இந்த நாவல் பேசுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

போர்த்துகீசியனின் விரல்கள்

  • ₹120


Tags: porathukeesiyanin, viralgal, போர்த்துகீசியனின், விரல்கள், லஷ்மி சிவக்குமார், எதிர், வெளியீடு,