• பூனாத்தி - Poonaaththi
இதுநாள்வரை அதிக அளவில் கட்டுரைகளையே எழுதி வந்து இப்பொழுது படைப்பிலக்கியத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். அவ்வகையில் அனுபவங்களையும் நடப்பனவற்றையும் வைத்து எழுதப்பட்டவையே இந்த சிறுகதைத் தொகுதி, முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. தனிமையில் ஒரு வரவு எத்தனை மகிமைகளை ஏற்படுத்த முடியும் என்பதை இக்கதைத் தொகுப்பில் உள்ள பூனாத்தி என்ற கதை விவரிக்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பூனாத்தி - Poonaaththi

  • ₹100
  • ₹85


Tags: poonaaththi, பூனாத்தி, -, Poonaaththi, வெ. இறையன்பு I.A.S., விஜயா, பதிப்பகம்