காதலின் அகவிழியே நகரும் ஒளியாக அருண்மொழி நங்கையின் நூலின் பாதையைச் சமைக்கிறது. ஜெயமோகனுக்கு (‘ஜெயனுக்கு) சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது இந்த நூல். ஒரு பரிசாக, அகத்தின் சைகையாக. ஏற்கெனவே தந்ததை நினைவூட்டும் தருதலாக. வாசகர்களின் முன் தருதல் நடக்கிறது. பரிமாற்றத்தின் ஒரு சுற்று முடிய எதிர்த் தரப்பிலிருந்து இனி தரப்பட வேண்டும். – கவிஞர் பெருந்தேவி
(பின்னிணைப்பாக ஜெயமோகன் எழுதிய சில காதல் கடிதங்களும் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.)
பெருந்தேன் நட்பு - Perundhen Natpu
- Brand: அருண்மொழி நங்கை
- Product Code: விஷ்ணுபுரம் பதிப்பகம்
- Availability: In Stock
-
₹180
Tags: perundhen, natpu, பெருந்தேன், நட்பு, -, Perundhen, Natpu, அருண்மொழி நங்கை, விஷ்ணுபுரம், பதிப்பகம்