• பத்து செகண்ட் முத்தம்-Pathu Second Mutham
பத்து செகண்ட் முத்தம் 1983ல் இந்தியாவில் டில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் எழுதியது. இதன் தலைப்பினைப் பார்த்து இது ஏதோ முழு காதல் கதை என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். காதல் இருக்கிறது. கடமையிலிருந்து, சாதனையிலிருந்து ஒரு திறமையுள்ள பெண்ணின் கவனத்தைக் கலைக்க. அவளை நிதானப் படுத்த ஒரு நல்லாசிரியன் உயிர்த்தியாகம்  செய்ய வேண்டியுள்ளது. குழுதம் இதழில் வெளிவந்த இந்தக் காதை நீண்ட நாட்களுக்குப் பின் மறுபதிப்புக் காண்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பத்து செகண்ட் முத்தம்-Pathu Second Mutham

  • Brand: சுஜாதா
  • Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
  • Availability: In Stock
  • ₹55


Tags: pathu, second, mutham, பத்து, செகண்ட், முத்தம்-Pathu, Second, Mutham, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்