• பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-6)-Pathanjali Yogam Oru Vingnana Vilakkam Part 6
உலகத்தில் ஆண்கள் உள்ள அதே எண்ணிக்கையில் பெண்களும் உள்ளவர்.உடல்கூறு வல்லுனர்கள்கூட எப்படி இது நிகழ்கிறது. எப்படி இயற்கை இதை நிர்வகிக்கிறது, எப்படி இயற்கை அதே விகிதாசாரம் தேவை என்று அறிந்து கொள்கிறது ஏறக்குறைய அதே அளவு என்று ஆச்சரியப்படுகின்றனர். ஆணும் பெண்ணும்எப்போதும் சமமான எண்ணிக்கையில் உள்ளனர்.யாரோ ஒருவருக்கு பெண் குழந்தைகளே பிறந்துள்ளன. யாரோ மற்றொருவருக்கு ஆண் குழந்தைகள் மட்டும் பிறந்துள்ளன. இதனால் நீங்கள் முழு உலகத்தையும் நோக்குவீர்களானால், பெண்களின் மொத்தஎண்ணிக்கை ஏறக்குறைய அதே ஆணின் எண்ணிக்கை போன்றதாகும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-6)-Pathanjali Yogam Oru Vingnana Vilakkam Part 6

  • Brand: ஓஷோ
  • Product Code: கவிதா வெளியீடு
  • Availability: In Stock
  • ₹200


Tags: pathanjali, yogam, oru, vingnana, vilakkam, part, 6, பதஞ்சலி, யோகம்-ஒரு, விஞ்ஞான, விளக்கம், (பாகம்-6)-Pathanjali, Yogam, Oru, Vingnana, Vilakkam, Part, 6, ஓஷோ, கவிதா, வெளியீடு