சிறுகதை எழுத்தாளர்களில் சிறந்த ஐம்பது எழுத்தாளர்களின் குறிப்புகளை திரட்டி இதில் தொகுத்திருக்கிறேன். அந்த எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளையும்
குறிப்பிட்டு இருக்கிறேன். இந்த தொகுப்புக்காக தகவல்களை திரட்டும் போது தான் இன்னும் நிறைய எழுத்தாளர்களின் தகவல்கள் திரட்ட வேண்டியிருக்கிறது என்பதுபுரிகிறது. இணையத்தில் எல்லாம் இருக்கிறது என்பர். அப்படியெல்லாம் இல்லை என்பது நன்றாக புரிகிறது. பல எழுத்தாளர்களைப் பற்றிய தகவல் இணையத்தில் இல்லாமல் இருப்பதை பெரும் குறையாகவே நினைக்கிறேன். இந்த கட்டுரை அந்த குறையை சிறிதளவாவது குறைக்கும் என்பது என் எண்ணம். இன்னும் இதில் இல்லாத சிறந்த சிறுகதை எழுத்தாளர்களை வேறொரு கட்டுரையில் காணலாம்
பா. செயப்பிரகாசம் கதைகள் முதல் தொகுதி-Pa Jeyaprakasham Kathaigal Muthal Thoguthi
- Brand: செயப்பிரகாசம்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹550
Tags: pa, jeyaprakasham, kathaigal, muthal, thoguthi, பா., செயப்பிரகாசம், கதைகள், முதல், தொகுதி-Pa, Jeyaprakasham, Kathaigal, Muthal, Thoguthi, செயப்பிரகாசம், வம்சி, பதிப்பகம்