• ஒன்றே சொல் நன்றே சொல் பாகம்-3
கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து. வரலாறுகளைப் புரட்டி - அவர் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள் , நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஒன்றே சொல் நன்றே சொல் பாகம்-3

  • ₹100


Tags: ondre, sol, nandre, sol, 3, ஒன்றே, சொல், நன்றே, சொல், பாகம்-3, சுப. வீரபாண்டியன், வானவில், புத்தகாலயம்