• ஒலிம்பிக் டைரி குறிப்புகள்
இது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த அசாதாரண, அபூர்வ, ஆச்சரியத் தருணங்களின் தொகுப்பு. விகடன்.காமில் வெளியான அதிவேகத் தொடரின் நூல் வடிவம். இப்படி எல்லாம்கூட ஒலிம்பிக்ஸ் நடந்ததா என்று ஆச்சரியமூட்டிய நிகழ்வுகள், அனல் கிளப்பிய அரசியல் பிரச்சினைகள், சர்வதேச சர்ச்சைகள், வியக்க வைத்த சாதனைகள், உலகையே அதிர வைத்த வெற்றிகள், அரள வைத்த தாக்குதல்கள், மலைக்க வைத்த வீரர்கள், மனம் கனக்க வைத்த மரணங்கள், இவை எல்லாமும் நிறைந்ததே ஒலிம்பிக்ஸ் என நமக்கு புரிய வைக்கும் புத்தகம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஒலிம்பிக் டைரி குறிப்புகள்

  • Brand: முகில்
  • Product Code: வானவில் புத்தகாலயம்
  • Availability: In Stock
  • ₹125


Tags: olympics, diary, kurippugal, ஒலிம்பிக், டைரி, குறிப்புகள், முகில், வானவில், புத்தகாலயம்