'நிறங்களின் நிறம்* வாழ்க்கையில் மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தன் போக்கில் சொல்கிறது. பிரச்சினைகளுக்குத் தீர்வு என்பது இலக்கியத்தில் எத்தனைதான் அழுத்திச் சொன்னாலும் அதனால் ஏற்படும் பயன் என்பது அப்படியொன்றும் பொருட் படுத்தக்கூடியதாக இல்லை. எனவே பிரச்சினை களை எதிர்கொள்ளவும் தீர்வு காணவும் தூண்டுவதுதான் முக்கியமாகிறது. அதுதான் இலக்கியத்தின் அடிநாதமாக உள்ளது. இச் சிறுகதைத் தொகுப்பில் உள்ளவை, சமீபத்தில் எழுதப்பட்ட கதைகள். எனவே இது தற்கால வாழ்க்கையையும் - அதன் பிரச்சினை களையும் தன் போக்கில் கொண்டு உள்ளது.
நிறங்களின் நிறம்-Nirangalin Niram
- Brand: சா.கந்தசாமி
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹40
Tags: nirangalin, niram, நிறங்களின், நிறம்-Nirangalin, Niram, சா.கந்தசாமி, கவிதா, வெளியீடு